தமிழக மதுவிலக்கு ஏடிஜிபி திலகவதி மாற்றம்- 4 போலீசார் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், ராம்நாத் நகர், கொத்தூர், பேடரப்பள்ளி மற்றும் தர்மபுரி மாவட்டம் தளி அருகில் உள்ள பின்னமங்கலம் பகுதியில் வசித்த கூலித் தொழிலாளர்கள் கர்நாடகத்தில் இருந்து விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தனர். இதில் 51 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் கண் பார்வை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் கர்நாடகத்தில் 120 பேர் வரை இறந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தில் சாராய சாவுகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக தளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், அங்கு கூடுதல் பொறுப்பு வகித்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், தளி எஸ்.ஐ. கபிலன், ஏட்டு ரவி, மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ. செந்தாமரை ஆகிய 4 பேரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதியும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications