ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் கலசம் பெயர்ந்து விழுந்தது

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் சன்னதி முன் அமைந்துள்ள 41 அடி உயர நான்கு அடுக்கு ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்கள் சுண்ணாம்புக் கலவையால் செய்யப்பட்டவை. இந்த கோபுரம் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரை சின்னமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ராஜகோபுரத்தின் மீதுள்ள ஐந்து கலசங்களில் வடக்குபுறமுள்ள கலசம் மே 18ம் தேதி மதியம் 1.30 மணியளவில் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. ஆனால் கோயிலின் மேல்தளத்தில் இந்த கலசம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடுமையான வெயிலில் சுண்ணாம்பு பூச்சில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கலசம் பெயர்ந்து விழுந்ததாக கோயில் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் தெரிவிக்கையில், பழமையான இந்த கோபுரத்தில் இருந்து ஒரு கலசம் கீழே விழுந்தது. கலசத்துக்கு சேதமில்லை. இன்னும் 4 நாட்களில் கலசத்தை மீண்டும் பொருத்தி விடுவோம் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications