கர்நாடகா: சிக்குன் குனியாவால் 57 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடகாவில் குடகு பகுதியில் பரவிவரும் சிக்குன் குன்யா காய்ச்சலால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கர்நாடகாவில் குடகு பகுதியில் சம்பஜே, செம்பு, பெராஜே, குதிரெபையா, தேவரகொள்ளி ஆகிய கிராமங்களில் 32 பேரும், எள்ளுகொச்சி, சேத்துகாயா, சம்பேரி கிராமங்களில் 25 பேரும் கடுமையான சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்தப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவத்துக்கு இந்த காய்ச்சல் கட்டுப்படாது என்பதால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக அரசு ஆயுர்வேத மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட கிராமங்கள் கேரள எல்லையில் அமைந்திருப்பதால் அங்கிருந்து இந்த காய்ச்சல் பரவியிருக்கலாம் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications