திருச்சியில்163 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய வேட்டையில், 163 கள்ளச்சாராய வியாபாரிகள் பிடிபட்டனர். 2855 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கர்நாடக, தமிழக எல்லையில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டையை முடுக்கி விட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய வேட்டை நடத்தப்பட்டது. இதில் 54 பெண்கள் உள்பட 163 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
2855 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. 600 லிட்டர் ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
திருச்சி ஊரகப் பகுதிகளில் உள் 28 காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications