பதவிக்காக அடித்துக்கொண்ட ஆசிரியர்கள் மீது வழக்கு
திண்டுக்கல்: பதவி உயர்வுக்காக கோஷ்டி மோதலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, குஜிலியம்பாறை, நத்தம், வேடசந்தூர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
இதையயொட்டி, தலைமைஆசிரியர் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் பட்டியல் குறித்த ஆய்வினை மாவட்ட கல்வி அலுவலர் நாச்சியார் முன்னிலையில் நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த இரு ஆசிரியர் சங்கத்தி்னர் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இருதரப்பினரும் தங்களது உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டி கல்வி அதிகாரியிடம் வலியுறுத்தினர். இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட மோதலில் ஆசிரியர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஜோசப், தியாகராஜன், ஜேம்ஸ், அண்ணாதுரை உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து இருதரப்பு நிர்வாகிகள் சார்பில் திண்டுக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளி்த்தனர். இதன்பேரில் ஆசிரியர்கள் அண்ணாதுரை, எட்வர்டு ஜான், வில்லியம் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications