மண்டபம் அருகே டெட்டனேட்டர் மூட்டை!
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளி பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த டெட்டனேட்டர் மூட்டையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம் அருகே உள்ள கடலோர கிராமம் உச்சிப்புளி. இங்குள்ள பேருந்து நிலையத்தில், ஒரு சாக்கு மூட்டை கேட்பாரற்றுக் கிடந்தது. இதையடுத்து போலீஸார் விைரந்து வந்தனர். மூட்டையைக் கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில், டெட்டனேட்டர்கள் இருப்பது தெரிய வந்து அதிர்ந்தனர்.
400 சாதாரண டெட்டனேட்டர்கள், 752 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் அதில் இருந்தன. இவை தனித் தனியாக சிறு சிறு சாக்குப் பைகளில் போட்டு கட்டி, உள்ளே போடப்பட்டிருந்தன.
இது இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதை இங்கு போட்டுச் சென்றவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications