ஓகேனக்கல்-எதியூரப்பா ஒத்துழைப்பாரா-இல.கணேசன் பதில்
சென்னை: கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றதை தமிழக பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அக் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தலைவர் இல.கணேசன் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
அப்போது நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:
கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் விந்தியத்துக்கு தெற்கே முதல் முதலாக தாமரை மலர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக தனித்து நின்றே இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
பாஜகவின் கொள்கைகள், வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகள், குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகத்தில் எதியூரப்பாவின் சாதனைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதற்காக கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த தேர்தல் மூலம் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது நிரூபணமாகிவிட்டது.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாட்டில் தமிழக அரசால் நிறைவேற்ற வேண்டிய திட்டம். இதற்கு கர்நாடக அரசிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எதியூரப்பா முதல்வராக பதவி ஏற்கட்டும். அவர் மிகச் சிறந்த தேசியவாதி. இந்த திட்டம் நிறைவேற தமிழக பாரதீய ஜனதா முழு ஒத்துழைப்பும் அளிக்கும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications