புகையிலை பறிக்க சென்றவர் புலி தாக்கி பலி
உமாரியா (ம.பி.): காட்டில் புகையிலை பறித்துக் கொண்டிருந்த வாலிபரை பயங்கர புலியொன்று கடித்து கொன்றது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பந்தாவ்கர் தேசிய பூங்கா உள்ளது. புலிகள் சரணாலயமான இங்கு காட்டுப் பகுதியில் புகையிலை விளைந்துள்ளது.
பீடி சுற்றுவதற்காக இந்த புகையிலையை ராஜேஸ் பகாஸாரியா(17) என்ற வாலிபர் தனது பெற்றோருடன் நேற்று பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் அடர்ந்த மூங்கில் புதரில் மறைந்திருந்த புலி ஒன்று திடீரென்று அவர்களை தாக்கியது. இதில் ராஜேஸ் பகாஸாரியா வசமாக மாட்டிக் கொண்டார்.
அவரை பயங்கரமாக புலி கடித்து குதறியதில் அதே இடத்தில் பலியானார். ராஜேஸ் பெற்றோர் தப்பி விட்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தேசிய பூங்காவுக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவராஜ் சிங் சௌகான் பலியான ராஜேஸ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications