தயாராகிறது தென் மாவட்ட ரவுடிகள் பட்டியல்!
தூத்துக்குடி: தென்மாவட்டங்களி்ல் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி ரவுடிகள் பட்டியலை போலீசார் தயாரிக்கின்றனர்.
தென்மாவட்ட சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கூடுதல் டிஜிபி விஜயகுமார் வந்திருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், எஸ்பிக்கள் தினகரன், தீபக் டமோர், சந்தோஷ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென் மாவட்ட சட்டம்-ஒழுங்கு நிலவரம், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை விஜயகுமார் வழங்கினார்.
மேலும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு 3 மாவட்ட முக்கிய ரவுடிகளின் பட்டியலைத் தயார் செய்யும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications