காமராஜர் சிலை சேதம் - மதுரையில் பதட்டம்
மதுரை: மதுரையில் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உடனடியாக சேதம் சரி செய்யப்பட்டதால் அமைதி திரும்பியது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்துவதால் பெரும் கலவரம் ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் மதுரையில் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை மன நலம் பாதித்த ஒருவர் களங்கப்படுத்தியதால் பெரும் பிரச்சினை எழுந்து பின்னர் அமைதி திரும்பியது.
இந்த நிலையில் மதுரை திடீர் நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலையின் முகத்தை சில விஷமிகள் சேதப்படுத்தி விட்டனர். இது மார்பளவுச் சிலை ஆகும்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார், அந்த சிலையை வடித்த சிற்பியை வரவழைத்து சேதமடைந்த முகப் பகுதியை சரி செய்தனர். இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.
சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications