பஞ்சாபிலிருந்து 10000 டன் கோதுமை தமிழகம் வருகை

பஞ்சாப் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனிடமிருந்து இந்த கோதுமை இறக்குமதி செயய்ப்படும். இதுகுறித்து மாநில உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்ைககளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு சிறப்புத் திட்டமாக, பஞ்சாப் சிவில் சப்ளைஸ் கழகத்திடமிருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் டன் கோதுமையை நேரடியாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்த கோதுமையை வாங்கி தமிழகத்தில் உள்ள ஆலைகளில் கொடுத்து மைதா மற்றும் ரவையாக மாற்றி ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கோதுமை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியதால் நேரடியாக கோதுமையை வாங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
விலையேற்றத்தைக் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா ஆகியவற்றை மாநில அரசு வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார் வேலு.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications