எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் 8.6 லட்சம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர்.
மெட்ரிக்குலேஷன் தேர்வை 1.06 லட்சம் பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1.20 லட்சம் பேரும், ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,595 பேரும் எழுதினர்.
இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இம்முறை வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி விடைத் தாள்கள் எரிந்து போனதால் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டை விட ஒருநாள் முன்னதாக தேர்வு முடிவு வெளியாகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள மாநில அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணியளவில் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவை தட்ஸ்தமிழ் உடனுக்குடன் வெளியிடவுள்ளது.
முடிவுகளைக் காண: http://results1.oneindia.in/
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications