தீராத குடி பழக்கம்-உயிரை விட்ட வாலிபர்!
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடிப் பழக்கத்தை கைவிட முடியாமல் வாலிபர் ஒருவர் உயிரை விட்டார்.
வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரையரசன் (38). இவரது மனைவி அனிதா.
குடிப்பழக்கம் கொண்ட துரையரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே பொழுதை கழித்துள்ளார். இதனால் குடும்பத்தை வறுமை வாட்டியது.
இந் நிலையில் குடிக்க பணம் கேட்டு மனைவியை துரையரசன் தொல்லை கொடுத்துள்ளார். மனைவி மறுக்கவே துரையரசன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications