புலிகள் கடும் தாக்குதல்: கடற்படைத் தளம் அழிப்பு-35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: யாழ்ப்பாணம் அருகே சிறுதீவு என்ற பகுதியில் நடந்த கடும் சண்டையில் 35 பேர் பலியானார்கள். இலங்கை கடற்படையின் படைத் தளம் அழிக்கப்பட்டது.
சிறு தீவு பகுதியில் நேற்று திடீரென விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத இலங்கை கடற்படையினர் எதிர்த் தாக்குதல் நடத்த முடியாமல் திணறினர். இரு தரப்புக்கும் இடைேய நடந்த கடும் சண்டையில், அங்குள்ள இலங்கை கடற்படைத் தளம் முற்றலும் அழிக்கபப்ட்டது.
கடற்படையிருக்கு ஆதரவாக ராணுவமும், விமானப்படையும் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இலங்கைத் தரப்பில் 5 பேர் பலியானார்கள். யாழ்ப்பாணம் நகருக்குள்ளும் இந்த சண்டை பரவியது. மொத்தமாக 35 பேர் இந்த மோதலில் உயிரிழந்தனர்.
More From
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications