பொறியியல் கல்லூரி விண்ணப்பம்-நாளை கடைசி நாள்
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேர நேற்று வரை 1.15 லட்சம் மாணவ-மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க நாளை (31ம் தேதி) கடைசி நாளாகும். நேற்று வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 1.15 லட்சம் மாணவ-மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,900 இடங்களும், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,130 இடங்களும், 263 தனியார் கல்லூரிகளில் 1,04,814 இடங்களும் இருந்தன.
இந்த ஆண்டு புதிதாக 6 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் மேலும் 1,500 இடங்கள் உருவாகவுள்ளன.
அதே போல அண்ணா பல்கலைக்கழகத்திலும் கூடுதலாக 360 இடங்கள் உருவாகவுள்ளன.
இதனால் விண்ணபிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சீட் கிடைத்து விடும் என்று தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications