பஸ்-லாரி இடையே சிக்கிய கார்: 4 பேர் பலி
பெருந்துறை: பெருந்துறை அருகே இன்று காலை பஸ், லாரிக்கு இடையே கார் சிக்கி அப்பளமானது. காரில் பயணித்த இரு பெண்கள், குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர்.
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.
நாமக்கல்லில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவை சென்று கொண்டிருந்தது.
பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில் பஸ்சை ஒரு கார் முந்திச் செல்ல முயன்றது. ஆனால், அதற்குள் லாரியும் மிக அருகே வந்துவிட்டது.
இதையடுத்து லாரியிடம் இருந்து தப்ப காரை டிரைவர் இடதுபுறம் திருப்பியபோது பஸ்சின் பக்கவாட்டில் கார் மோதியது. இதைத் தொடர்ந்து கார் மீது லாரியும் மோதியது. பஸ்-லாரிக்கு இடையே சிக்கிய கார் அப்பளமானது.
இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள், ஒரு குழந்தை மற்றும் காரை ஓட்டி வந்தவர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அவர்களது பெயர் விபரம் உடனடியாகத் தெரியவில்லை.
இந்த விபத்தில் பஸ் பயணிகள் 15 பேரும் காயமடைந்துள்ளனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications