டெல்லி விமான நிலையத்தில் விபத்து-உக்ரைன் நாட்டவர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தில் பஸ் தாறுமாறாக ஓடியதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விமான நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக அந்தப் பேருந்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தது.
அந்தப் பேருந்து அதிகாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விமான நிலைய முனையத்திற்கு வெளியே இருந்த நான்கு பேர் மீது மோதியது.
இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மிக்கைலோ என்பவர் பலியானார். மற்ற 3 பேரும் வசந்த் கன்ஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மற்ற இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் அனுப்பப்பட்டு விட்டனர்.
More From
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications