வால்பாறை மலையில் துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மலைப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் நக்சலைட்டுகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் புகுந்துள்ளதால் அங்கு தற்போது போலீஸார் அவ்வப்போது தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது சிலர் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை வனப்பகுதி கிராமங்களிலும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது நாராயணன் குடி என்ற இடத்தில் ஐந்து பேர் துப்பாக்கிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தபோது போலீஸார் கண்ணில் சிக்கினர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர். அவர்களை வால்பாறைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நக்சலைட்டுகளா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications