கோவை, திருவாரூரில் மத்திய பல்கலைகள்- திருச்சியில் ஐஐஎம்
Subscribe to Oneindia Tamil

அதே போல திருச்சியில் நிர்வாக மேலாண்மை கல்விக்கான இந்திய கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்) அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை வந்த அர்ஜூன் சிங், கருணாநிதியை சந்தித்தபோது தமிழகத்தில் 3 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந் நிலையில் டெல்லி திரும்பிய அர்ஜுன்சிங், கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
கோவையில் உலக தரத்திலான மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் மேலாண்மை கல்விக்கான இந்திய கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.), திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை அமைக்கப்படும்.
இந்த பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு தேர்வு செய்து, அவற்றை இலவசமாக வழங்கிட வேண்டும் என்றும் அர்ஜுன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications