களக்காடு-முண்டன்துறை காப்பகத்தில் 10 புலிகள்!
களக்காடு: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, மான், சிங்கவால் குரங்கு, மிளா உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.
இங்குள்ள விலங்குகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
தன்னர்வ தொண்டர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் தனிதனி குழுக்களாக பிரிநது காட்டுக்குள் சென்று விலங்குகளின் கால் தடங்களையும், அவைகளின் எச்சங்களையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
கால் தடங்களை முண்டன்துறையில் வைத்து ஆய்வு நடத்தினர். இதில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 8 புலிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காட்டுக்குள் சென்ற வனத் துறையினர் குட்டி புலி உள்பட மேலும் 2 புலிகளை நேரில் பார்த்துள்ளனர். இவைகளையும் சேர்த்து மொத்தம் 10 புலிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications