பற்றாக்குறை-கோவில்பட்டியில் பெட்ரோல் பங்க் மூடல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்குகள் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. தற்போது நிலவி வரும் பெட்ரோல் தட்டுபாடு காரணமாக இங்குள்ள சில பங்க்குகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.
இந்நிலையில் நேற்று காலை முதல் நகரில் உள்ள அனைத்து பங்க்குகளும் மூடப்பட்டன. கோவில்பட்டி முக்கிய தொழில் நகரம் என்பதால் இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர்.
பங்க்குகளில் பெட்ரோல் கிடைக்காததால் நேற்று முதல் இவர்கள் திணறி வருகின்றனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஸ்டாக் இல்லாததால் பங்க்குகள் மூடப்பட்டிருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின் ரோடு பகுதி கூட வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெட்ரோல்-டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications