குடும்பத்துடன் ஸ்டாலின் லண்டன் பயணம்
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பாக மு.க.ஸ்டாலினுக்கும், அவரது சகோதரர் மு.க.அழகிரிக்கும் இடையே பூசல் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. அழகிரிக்குப் பதவி தருவது தொடர்பாக இந்த பூசல் வெடித்ததாக கூறப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பு ஸ்டாலின் பெங்களூர் போய் விட்டார். இதனால், அவர் கோபித்துக் கொண்டு போய் விட்டதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும் முதல்வரின் பிறந்த நாள் விழாவிலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், நேற்று தனது மனைவி துர்கா, மகன் மற்றும் இரு நண்பர்கள் ஆகியோருடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானம் மூலம் ஸ்டாலின் லண்டன் சென்றார். 10 நாட்களுக்கு ஸ்டாலின் லண்டனில் இருப்பார்.
லண்டன் பயணத்தின்போது தனது உடல் நலம் குறித்து பரிசோதனைகளையும் ஸ்டாலின் செய்து கொள்வார் என்று தெரிகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications