பாக். பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட் குறைப்பு!
இஸ்லாமாபாத்: வரும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி அந் நாட்டு நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார். புதிய அரசுக்கான கொள்கைகளை அவர் விளக்கிப் பேசுகையி்ல்,
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் அதிகரிக்கப்படாது. கடந்த பட்ஜெட்டில் என்ன நிதி ஒதுக்கப்பட்டதோ அதே தான் ஒதுக்கப்படும். (வழக்கமாக ஆண்டுக்கான பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டை அந் நாடு அதிகரிப்பது வழக்கம்)
பண வீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவை ஒரு காரணமாக இருந்தாலும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண பாகிஸ்தான் விரும்புவதே நிதி ஒதுக்கீட்டை குறைத்ததற்கான முக்கிய காரணமாகும்.
இதை அண்டை நாடுகளும் உணர்ந்து கொண்டு அவர்களும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இந்த பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வர நாம் பாடுபட வேண்டும்.
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முடிவுக்கு முப்படைத் தளபதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார் கிலானி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications