தலித் மாணவர்கள் சேர்க்கை: சென்னை ஐஐடிக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பி.டெக் வகுப்புகளில் நேரடியாக சேர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஐஐடி நிர்வாகத்திற்கும், மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை ஐஐடியில், பி.டெக் வகுப்புகளுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை, இடஒதுக்கீடு கொள்கையின்படி நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஐஐடி-சென்னை, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications