10, 12ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில், 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக வழிகாட்டும் கருத்தரங்கம் வரும் 19ம் தேதி, சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடத்தப்படுகிறது.
உளவியல் வல்லுநர்களைக் கொண்டு இதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கருத்தரங்கில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். பயிற்சி புத்தகம், மதிய உணவு ஆகியன வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர், 9443010909, 9444274700, 9444152231, 9841039925, 044&25391594 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹூசேன் உடனிருந்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications