மகுடத்தை ஒப்படைத்தார் ஞானேந்திரா - சிம்மாசனம் தர மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு குடியரசு நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான நாராயண்ஹிதி அரண்மனையிலிருந்து வெளியேறுமாறு மன்னருக்கு இடைக்கால அரசு உத்தரவிட்டது.
இதை ஏற்று ஞானேந்திரா, நகருக்கு வெளியே உள்ள மலை பங்களாவில் கடந்த வாரம் குடியேறினார்.
மன்னர் வெளியேறியதை தொடர்ந்து நாராயண்ஹிதி அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தனது மணி மகுடத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளார் ஞானேந்திரா. அதேசமயம், தனது பாம்பு வடிவிலான சிம்மாசனத்தை மட்டும் ஒப்படைக்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து
சிம்மாசனம் அவரிடமே இருக்க நேபாள அரசும் ஒப்புக் கொண்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications