ரூ100 கோடியில் திருச்சி-மதுரை ரயில் பாதை மின்மயம்!
தூத்துக்குடி: திருச்சி-மதுரை ரயில் பாதை மின் மயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல்லை - திருச்செந்தூர் அகல ரயில்பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதலுக்கு பின்பு ஜூலை மாதம் ரயில் போக்குவரத்து துவங்கும்.
தென்னக ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்காக 2008-2009 ம் ஆண்டுக்கு ரூ. 1,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது விழுப்புரம்-திருச்சி இடையே ரயில் மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணி நிறைவடையும்.
திருச்சி-மதுரை இடையே உள்ள ரயில் பாதை மின் மயமாக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முடிவுடையும்.
ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2015 ம் ஆண்டிற்குள் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக நெல்லை, தூத்துக்குடிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்றார் அவர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications