சென்னையில் நள்ளிரவில் இடி-மின்னல்: கன மழை, சூறைக் காற்று
சென்னை: சென்னை நகரில் நேற்று நள்ளிரவில் திடீர் கன மழை பெய்தது. பயங்கர இடியும், மின்னலும், சூறைக் காற்றுமாக கன மழை பெய்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
அக்னி நட்சத்திர வெயில் முடிந்த போதிலும் அவ்வப்போது சென்னையில் வெயில் அடித்துவருகிறது. திடீர் திடீரென மழையும், பலத்த காற்றும் வீசி வருவதால் என்ன மாதிரியான கிளைமேட் நிலவுகிறது என்பதில் மக்களுக்ேக பெரும் குழப்பமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை நகரில் பலத்த மழை பெய்தது. பயங்கர இடியும், மின்னலும் இருந்தது. சூறைக் காற்றும் வீசியதால் மக்கள் பீதியடைந்தனர்.
நீண்ட நேரம் நீடித்த இந்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல வீடுகளில் டிவி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை மின்னல் காரணமாக சேதமடைந்தன.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னல் இருந்தாலும் லேசான மழையே காணப்பட்டது.
சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications