முதல்வரின் தஞ்சை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜூன் 24-ம் தேதி நடைபெறும் தஞ்சை நீதிமன்ற 200-வது ஆண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவதையொட்டி, விழா முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தஞ்சாவூர் தமிழப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கரிகால் சோழன் அரங்கில் காலை 9.50 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவுக்கு, முதல்வர் மு. கருணாநிதி தலைமை வகிக்கிறார்.
இதையொட்டி, கரிகால் சோழன் அரங்கின் உள்பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அரங்கின் வெளியிலும், முகப்பிலும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இப் பணிகளை மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன், திருச்சி மக்களவை உறுப்பினர் எல். கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. கருணாகரன், பொதுப் பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் கலைச்செல்வன், வட்டாட்சியர் கே. சண்முகம், வழக்குரைஞர் அமர்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications