கள்ளச் சாராய சாவு எதிரொலி: 21 போலீஸார் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி மாவட்டம் மலைகிராமமான குக்கல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தைக் குடித்த 3 பேர் பலியானார்கள். 16 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 2 கள்ளச்சாராய வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதற்காக அரூர், பொம்மிடி காவல் நிலையங்களைச் சேர்ந்த 21 போலீஸார் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பிறப்பித்துள்ளார்.
More From
-
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications