'கவுத்திராதீங்க': இடதுசாரிகளுக்கு வீரமணி கோரிக்கை
சென்னை: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே பொதுத் தேர்தல் வந்தால், அதனால் பிறகு அனைவருமே வருந்தும் நிலை ஏற்படும் என
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது மத்திய ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அதனால் கெட்ட பெயர் இடதுசாரி கட்சிகளுக்கும் ஏற்படக்கூடும். முன்கூட்டியே பொதுத் தேர்தல் வந்தால், அதனால் பிறகு அனைவருமே வருந்தும் நிலை ஏற்படக்கூடும்.
எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், மதவாத சக்திகள் என்ற பொது எதிரியை நுழைய விடாமல் காக்கவே, 5 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆதரவு தந்தோம் என்பதுதான் இடதுசாரிகளுக்கு பெருமை தருவதாக அமையும்.
மூத்த அரசியல் ஞானியான முதல்வர் கருணாநிதியின் வழிகாட்டுதலால், இந்தியா காப்பாற்றப்பட அனைத்து முற்போக்கு சக்திகளும் கட்சிக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி, நாட்டுக் கண்ணோட்டத்திற்கே முன்னுரிமை தந்து, வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் முற்போக்கான முடிவுகளை எடுக்க துணைபுரிந்தனர் என்று பதிவு செய்ய ஒத்துழைப்பு நல்குவது அவசியம் ஆகும் என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications