சில்லறை தட்டுப்பாடு- விநாயகருக்கு நூதன அபிஷேகம்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் சில்லறை தட்டுப்பாட்டை போக்க விநாயகருக்கு சில்லறை காசு மூலம் நூதன அபிஷேகம் செய்யப்பட்டது.
திருச்சி, கரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் , 25 காசு, 50 காசு, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போன்ற காசுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பஸ், டீ கடை, கோவில், போன் பூத்களில் சில்லறை பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை போக்க விநாயகருக்கு சில்லறை காசுகளால் அபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருச்சி லால்குடி ஓமக்குளத்தில் உள்ள விநாயகருக்கு சில்லறை காசு மூலம் நவீன அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications