குறைந்த கட்டண விமான சேவை 'பிளை துபாய்'
துபாய்: குறைந்த கட்டண விமான சேவையை தொடங்கவுள்ள துபாய் அரசு அந்த நிறுவனத்திற்கு பிளை துபாய் என பெயரிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இந்த விமான சேவை அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து அருகாமையில் உள்ள நாடுகள், இந்திய துணைக் கண்ட நாடுகளுக்கு இந்த விமான சேவை இயக்கப்படும்.
பிளைதுபாய் என்ற பெயருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்து பிளை துபாய் நிறுவனம் செயல்படும்.
எமிரேட்ஸ் மற்றும் பிளைதுபாய் நிறுவனங்களின் தலைவரான ஷேக் அகமது இதுகுறித்துக் கூறுகையில், பிளை துபாய் நிறுவனத்தின் முதல் சேவை 2009ம் ஆண்டு மத்தியில் தொடங்கும். அருகாமையில் உள்ள நாடுகளில் வசிப்போருக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
-
ஒரு சின்ன ரூம் ரூ.5.7 கோடி. புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்கி குவிப்பது ஏன் தெரியுமா -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications