அமெரிக்கா- 5 பேரை சுட்டுக் கொன்று தொழிலாளி தற்கொலை
Subscribe to Oneindia Tamil

நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்தது. தனது மூத்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெஸ்லி ஹிக்டெளன் என்ற ஊழியரை பிற ஊழியர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றினர்.
சிறிது நேரத்தில் செமி-ஆட்டோமேட்டிக் .45 கேலிபர் துப்பாக்கியுடன் தொழிற்சாலைக்குத் திரும்பிய வெஸ்லி தனது அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு மேலும் 5 பேரையும் சுட்டார். இதில் 5 பேர் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
பின்னர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக இந்தக் கொலைகளை செய்யப் போவதாக தனது கேர்ள் பிரண்டுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் வெஸ்லி. இதை அவர் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்காததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications