கேரளா, பிகார், அஸ்ஸாம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேரளா, பிகார், அஸ்ஸாம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பிறப்பித்தார்.
கேரள ஆளுநராக ஆர்.எஸ். கவாய், பிகார் ஆளுநராக ஆர்.எல்.பாட்டியாவும் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கவாய் பிகார் ஆளுநராகவும், பாட்டியா கேரள கவர்னராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் பரஸ்பரம் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் ஆளுநராக சிவ் சரண் மாத்தூர், சிக்கிம் ஆளுநராக பால்மிகி பிரசாத் சிங், மேகாலயா ஆளுநராக ரஞ்சித் சேகர் முஸாஹரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவ் சரண் மாத்தூர் முன்னாள் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வராக இருந்தவர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications