இந்தேனேஷிய ராணுவ விமானம் மாயம்- இந்தியர் உள்பட 18 பேர் கதி?

ராணுவத்துக்கு சொந்தமான Casa C-212 ரக விமானம் அது. அதில் இந்தியர் ஒருவரும், பிரிட்டன், சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் உள்பட 18 பேர் பயணித்தனர். இதில் 6 பேர் தவிர மற்றவர்கள் ராணுவத்தினர்.
இந்த நேற்று விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியிலான சலாக் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தரைக்கப்பாட்டு ரேடாரில் இருந்து மறைந்தது.
இதனால் அது கீழே விழுந்து சிதறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் இந்தோனேஷிய ராணுவ ஹெலிகாப்டர்களும் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் பயணித்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் மூவரும் இந்த விமானத்தில் பொருத்தப்பட்ட நவீன ரக aerial photography கேமராக்களை விற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்த கேமராவை சோதனையிடச் சென்றபோது தான் விமானம் மாயமானதாகவும் இந்தோனேஷிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications