ஹெலிகாப்டர் விபத்து: இரு அமைச்சர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கவுதமாலா சிட்டி: கவுதமாலாவில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு அமைச்சர்கள் இருவர் பலியாகினர்.
கவுதமாலா நாட்டு உள்துறை அமைச்சர் வினிகோ கோமஸ் மற்றும் துணை அமைச்சர் எட்கார் ஹெர்னான்டஸ் உள்ளிட்ட 4 பேர் அந்நாட்டின் வடக்கு பீட்டன் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.
புருள்ஹா என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இதில் அமைச்சர்கள் இருவர் மற்றும் அவர்களோடு பயணம் செய்த இருவர் என நால்வரும் பலியாகினர்.
இத்தகவலை கவுதமாலா அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications