குற்றாலத்தில் உற்சாக வெள்ளம்!
Subscribe to Oneindia Tamil
தென்காசி: குற்றாலத்தில் 10 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை மீண்டும் சாரல் பெய்யத் துவங்கியது.
இந்த ஆண்டு சீசன் துவங்கிய பிறகு நேற்றுதான் முதன்முறையாக பகல் முழுவதும் நல்ல சாரல் பெய்தது. சீசனுக்குரிய அனைத்து சிறப்பு அம்சங்களும் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை மறைத்து மெல்லிய திரை போடும் மேகம், சிறிய இடைவெளியில் மீண்டும் மீண்டும் தூறும் சாரல், இதமான தென்றல் காற்று என்று குற்றால சீசன் நேற்று அருமையாக இருந்தது.
இதனால் மதியம் வரை வறண்டு காணப்பட்ட மெயின் அருவியில் மதியத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் உள்ள ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டியது.
நேரம் செல்ல செல்ல அருவிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது போல சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!













Click it and Unblock the Notifications