சென்னையில் செம்மொழி தமிழாய்வு நிறுவன திறப்பு விழா
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழை செம்மொழியாக அறிவித்த மத்திய அரசு, அடுத்து சென்னை, காமராஜர் சாலையில் பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை அமைத்துள்ளது.
இதை நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் முதல்வர் கருணாநிதி, திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில் ஐம்பெருங்குழு-எண்பேராயம் நிர்வாகிகள், உறுப்பினர்களான வ.அய். சுப்பிரமணியம், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, அவ்வை நடராசன், தமிழறிஞர் மணவை முஸ்தபா, கவிப்பேரரசு வைரமுத்து, பு.பா. ராசராஜேசுவரி,
மா.நன்னன், கவிக்கோ அப்துல்ரகுமான், சிலம்பொலி சு. செல்லப்பன், கவிஞர் கனிமொழி, கவிஞர் வாலி, கா.வேழவேந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications