மலேசியா-சென்னை கப்பலில் ரூ. 1.43 கோடி வைரம் கடத்தல்
Subscribe to Oneindia Tamil

சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து வந்த சரக்குக் கப்பலின் கண்டெய்னர்களை சுங்க இலாகாவினர் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரம் இளையான்குடியை சேர்ந்த காதர் நைனார் கான் என்பவரின் பெயருக்கு வந்த பார்சலில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகள் அதிக எடையுடன் இருந்தன.
இதையடுத்து அவற்றை பிரித்துப் பார்த்தபோது அதில் வைர கற்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 1.43 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நைனாரைப் பிடிக்கவும் அதை அனுப்பியவர்களை மடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications