ஸ்டிரைக்கில் பெட்ரோல் டேங்கர்கள் பங்கேற்கவில்லை
சென்னை: லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது.
இதில் பெட்ரோல், டீசல் லாரி டேங்கர்களும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருக்கும் சென்னை நகரமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் அவர்களது 'வாகனங்களில் எண்ணை வார்ப்பது போல', இந்தப் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று சென்னை டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், சென்னை நகரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. இந்த நிலையில்நாங்களும் போராட்டத்தில் கலந்துகொண்டால் அது பொதுமக்களை பெருமளவில் பாதிக்கும். எனவே மக்கள் நலன் கருதி எங்களது சங்கத்தைச் சேர்ந்த ஆயிரம் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில்கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாததால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆனால், இதில் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் கலந்து கொண்டுள்ளதால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications