அடுத்தடுத்து 1 கைதி, 3 சிறார்கள் தப்பியோட்டம்
வேலூர்: வேலூரில் இன்று ஒரு கைதியும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 3 சிறார்களும் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் பாருக். இவர் கொள்ளை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு ஒரு வழக்கில் இவரை கோர்ட்டுக்குக் கொண்டு போன போலீஸார் இன்று மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது பாகாயம் பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, சிறுநீர் வருவதாக பாருக் கூறியுள்ளார். அவரை கழிப்பறைக்கு அனுப்பி விட்டு வெளியே போலீஸார் நின்றுள்ளனர்.
ஆனால், சிறுநீர் கழிப்பதாக கூறி விட்டு உள்ளே சென்ற பாருக், சுவர் ஏறிக் குதித்து தப்பி விட்டார்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில்,வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் மதில் சுவர் ஏறி தப்பி ஓடி விட்டனர்.
இந்த மூன்று பேரும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications