பூரி ரத யாத்திரையில் விபரீதம் - தேர் சக்கரத்தில் சிக்கி 6 பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பூரி: பூரியில் நடந்த ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரையின்போது ரத சக்கரத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரிசா மாநிலம் பூரியில், ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியில் திரண்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரத யாத்திரைதொடங்கியது. அப்போது, சுபத்ரா தேவி ரதம் அருகே பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பல பக்தர்கள் ரத சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே பெரும் போர்க்களம் போல காணப்பட்டது.
சக்கரத்தில் சிக்கியவர்களில் இதுவரை 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பணியில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications