அணு ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் வரலாறு மன்னிக்காது: ககோத்கர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால், நம்மை வரலாறு மன்னிக்காது என்று அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோத்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ககோத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது நமக்குக் கிடைத்திருப்பது ஒரு அரிய வாய்ப்பு. நமது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், நாட்டின் எதிர்கால மின்சாரத்தேவையை நிறைவேற்றிக் கொள்ள நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டின் ஆற்றல் பாதுகாப்புக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இதை நாம் தவற விடக் கூடாது. இதில் நாம் தோல்வி அடைந்தால் வரலாறு நம்மை மன்னிக்கவே மன்னிக்காது என்று கூறியுள்ளார் ககோத்கர்.
--
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications