தமுமுகவின் புதிய அரசியல் கட்சி மக்கள் முன்னேற்ற கழகம்
திருச்சி: தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சியில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,முஸ்லீம் மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்தவே தமுமுக துவங்கப்பட்டது. தற்போது புதிய அரசியல் வடிவம் பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.
எனவே தமுமுக ஆதரவுடன் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்க முடிவு செய்துள்ளோம்.
முஸ்லீம்களுக்கு அறிவிக்கப்பட்ட தனி இட ஒதுக்கீட்டில் ரோஸ்டர் என்ற குழப்பம் ஏற்பட்டதை தமிழக முதல்வர் நிவர்த்தி செய்துள்ளார். அதற்கு நாங்கள் நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
முஸ்லீம்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சில பள்ளிகள் அமுல்படுத்த மறுக்கிறது. எனவே அந்த பள்ளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது அரசியல் கட்சியின் முதல் இலக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications