28ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
வியன்னா: சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கவர்னர்கள் போர்டு கூட்டம் வருகிற 28ம் தேதி வியன்னாவில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு இந்தக் கூட்டம் முக்கியமானது. இக்கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும்.
இந்தக் கட்டத்தில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த்திற்கான ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அடுத்த கட்டமாக அணு பொருள் சப்ளை நாடுகள் எனப்படும் என்.எஸ்.ஜி. அமைப்பின் நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம்.
எனவே இந்தக் கூட்டத்தில் இந்தியா கட்டாயம் பங்கேற்கும் என்று தெரிகிறது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications