எழும்பூர் ரயில் நிலையத்தில் எலும்புக் கூடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார சீரமைப்பின்போது 2 மண்டை ஓடுகளும், ஒரு எலும்புக்கூடும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 8வது பிளாட்பாரம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கட்டுமானப் பணியின்போது இன்று அங்கு ஒரு எலும்புக் கூடும், இரண்டு மண்டை ஓடுகளும் சிக்கின.
இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எலும்புக் கூட்டையும், மண்டை ஓடுகளையும் மீட்டனர்.
எலும்புக் கூடு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதியில், வேறு ஏதேனும் மண்டை ஓடுகளோ, எலும்புக் கூடுகளோ புதைந்திருக்கிறதா என்றும் சோதனையிடப்படுகிறது.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications