பகுஜன் சமாஜ் கட்சியுடன் இடதுசாரிகள் கூட்டணி!

நம்பிக்ைக வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான அரசை தோற்கடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இடதுசாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு முயற்சிகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.
அதில் ஒரு படியாக, மாயாவதியுடன் இடதுசாரிகள் கை கோர்த்துள்ளனர். இன்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதியை பிரகாஷ் காரத் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவரும், மாயாவதியும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரகாஷ் காரத் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வரவுள்ள நம்பிக்ைக வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக இணைந்து செயல்பட இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சியும் முடிவு செய்துள்ளோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் முன்பு அம்பலப்படுத்தும் பிரசாரத்தில் இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து செயல்படும்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான மாயாவதியின் நிலை மிகவும் பாராட்டுக்குரியது. அதை வரவேற்கிறோம்.
ஜோதிபாசுவை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது என்றார் காரத்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications