நாளை தஞ்சையில் அரசு கேபிள் டிவி தொடக்கம்
தஞ்சாவூர்: தஞ்சையில் நாளை அரசு கேபிள் டிவி தொடங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 60 சேனல்கள் ஒளிபரப்பப்படும் என்று தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பிரிஜேஷ்வர் சிங் கூறியுள்ளார்.
நாளை தஞ்சை மண்டல அரசு கேபிள் டிவி தொடக்க விழா நடைபெறுகிறது. சென்னையிலிருந்தபடி அரசு கேபிள் டிவியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பான பணிகளுக்காக நேற்று பிரிஜேஷ்வர் சிங் தஞ்சை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு கேபிள் டிவிக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தொடக்கத்தில் மாவட்டத் தலைநகரங்களில் தொடங்கப்பட்டாலும் படிப்படியாக அனைத்து கிராமங்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு கிடைக்கும்.
எம்.எஸ்.ஓ.க்கள், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்.
தஞ்சை கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் திருசத்சி, திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய நான்கு மாவட்ட மக்களும் பயன் அடைவர். மாதக் கட்டணமாக ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலில் 60 சேனல்கள் வரையிலும் பின்னர் 70 ஆகவும், பின்னர் அதிகரிப்பது குறித்தும் எம்.எஸ்.ஓக்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றார் சிங்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications