புதுச்சேரி, குற்றம், தற்கொலை, கணவன், மனைவி
புதுச்சேரி: மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால் விரக்தி அடைந்த கணவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (34). இவரது மனைவி ஜோதி. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவார் ஜம்புலிங்கம். இதனால் ஜோதி அவருடன் சண்டை போட்டு வந்தார்.
சில நாட்களுக்கு முன்பும் இப்படி ஒரு சண்டை நடந்தது. இதையடுத்து கோபித்துக் கொண்டு குருவிநத்தத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்குப் போய் விட்டார் ஜோதி.
நேற்று மாலை குருவிநத்தம் சென்ற ஜம்புலிங்கம், நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு ஜோதியை அழைத்துள்ளார். ஆனால் ஜோதி வர மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த ஜம்புலிங்கம், மாமானர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு, வருகிறாயா இல்லையா, இல்லாவிட்டால், தீவைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
ஆனால் ஜோதியோ தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவே இல்லை.இதையடுத்து தீக்குச்சியை கிழித்து உடல் மீது பற்றவைத்தார் ஜம்புலிங்கம்.
தீயின் வெம்மை தாளாமல் வீட்டை விட்டு ஓடினார். அங்ககுமிங்கும் ஓடியபடி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இன்று காலை ஜம்புலிங்கம் சிகிச்ைச பலனளிக்காமல் உயிரிழந்தார்.
--
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications